Breaking News
ஐஜிபி விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை பிரதமர் அறிவிக்க உள்ளார்
புதனன்று (24) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் பொலிஸ்மா அதிபர் தொடர்பில் உயர் நீதிமன்றம் எடுத்த தீர்மானம் தொடர்பில் இரண்டு நாட்களுக்குள் தனது பதிலை அறிவிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் தொடர்பான அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை பிரதமர் தினேஷ் குணவர்தன வெள்ளிக்கிழமை (26) பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்.
புதனன்று (24) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் பொலிஸ்மா அதிபர் தொடர்பில் உயர் நீதிமன்றம் எடுத்த தீர்மானம் தொடர்பில் இரண்டு நாட்களுக்குள் தனது பதிலை அறிவிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபர் பதவியில் கடமையாற்றுவதற்கும் செயற்படுவதற்கும் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.