Breaking News
அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற ஈரான் திட்டம்
ஈரான் ஜனாதிபதி மசூத் பெஜெஷ்கியன், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் நோக்கம் இல்லை. ஆனால் அணுசக்தி மற்றும் ஆராய்ச்சிக்கான அதன் உரிமையைத் தொடரும் என்று கூறினார்.

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் (என்.பி.டி) இருந்து வெளியேறுவதற்கான சட்டமூலத்தை ஈரான் நாடாளுமன்றம் தயாரித்து வருவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகம் திங்களன்று கூறியது.
முன்னதாக, ஈரான் ஜனாதிபதி மசூத் பெஜெஷ்கியன், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் நோக்கம் இல்லை. ஆனால் அணுசக்தி மற்றும் ஆராய்ச்சிக்கான அதன் உரிமையைத் தொடரும் என்று கூறினார்.
பேரழிவு ஆயுதங்களுக்கு எதிரான உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மத ஆணையை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.