Breaking News
உமா ஓயா திட்டத்தின் தாக்கம் குறித்து ஆராய்வதற்கான அமைச்சரவை உப குழு
குறித்த அமைச்சரவைத் துணைக் குழுவானது அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை முன்வைத்து பெப்ரவரி மாத இறுதிக்குள் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளது.

உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவைத் துணைக் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய குறித்த அமைச்சரவைத் துணைக் குழுவானது அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை முன்வைத்து பெப்ரவரி மாத இறுதிக்குள் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளது.