Breaking News
உலக தடகள சாம்பியன்ஷிப்: ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார்
நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியில் 88.77 மீட்டர் தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார்.
நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியில் 88.77 மீட்டர் தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் தங்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை நீரஜ் எதிர்பார்க்கிறார்.