Breaking News
வாட்ஸ்அப் மூலம் மனைவியை விவாகரத்து செய்த கேரள வாலிபர் மீது புகார்
அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாகவும், தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தட்சிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் முத்தலாக் கூறியதாகக் கூறப்படும் தனது கணவர் மீது சுல்லியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகக் காவல்துறையினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாகவும், தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அந்த கணவர் தற்போது வாட்ஸ்அப் மூலம் முத்தலாக் மூலம் விவாகரத்து கோரியுள்ளார்.
இது குறித்து சுல்லியா காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.