Breaking News
2,000 ரூபாய்த் தாள்களை மாற்ற அடையாளச் சான்று தேவையில்லை: எஸ்பிஐ வங்கி
எந்தவிதக் கோரிக்கை சீட்டும் பெறாமல் மாற்றிக்கொள்ளலாம் என்று பாரத ஸ்டேட் வங்கி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
20,000 ரூபாய் வரை ஒரே நேரத்தில் பரிமாற்றம் செய்யும் போது வாடிக்கையாளர் எந்த அடையாளச் சான்றையும் அல்லது எந்தப் படிவத்தையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை.
வாடிக்கையாளர்கள் தங்களின் ரூ.2,000 தாள்களை எந்தவிதக் கோரிக்கை சீட்டும் பெறாமல் மாற்றிக்கொள்ளலாம் என்று பாரத ஸ்டேட் வங்கி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.