Breaking News
இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளவரசி சிறிலங்காவுக்கு அடுத்த மாதம் வருகிறார்
சிறிலங்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 வது ஆண்டு நிறைவு விழாவுடன் தொடர்புடைய நிகழ்வுகளில் பங்கேற்க இளவரசி அன்னே சிறிலங்கா அரசாங்கத்தால் அழைக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய இராச்சியத்தின் இளவரசி ஆனி 2024 ஜனவரி 10 முதல் 13 வரை சிறிலங்காவுக்கு விஜயம் செய்யவுள்ளார். அவருடன் அவரது துணைவியார் வைஸ் அட்மிரல் சர் டிம் லாரன்சும் வருவார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 வது ஆண்டு நிறைவு விழாவுடன் தொடர்புடைய நிகழ்வுகளில் பங்கேற்க இளவரசி அன்னே சிறிலங்கா அரசாங்கத்தால் அழைக்கப்பட்டுள்ளார்.