Breaking News
கட்சிக்கு மூன்று முக்கிய குறிக்கோள் உள்ளது

தமது காட்சிக்கு தன்னாட்சி, தற்சார்பு, தன்நிறைவு என்ற மூன்று முக்கியமான குறிக்கோள் உள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இலவசக் கல்வி கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்தார்.
தமிழ் மக்களின் எதிர்காலம் நன்றாக அமையவேண்டும் என்றால் மாணவர்களை பதப்படுத்துகின்ற செயற்பாட்டினை முன்னெடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.