Breaking News
இதுவரை 24 ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேர்தல் வைப்புகள் வழங்கப்பட்டுள்ளன
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 வேட்பாளர்களும், வாக்காளர் ஒருவரால் நியமனம் செய்யப்பட்ட 12 சுயேட்சை வேட்பாளர்களும், ஏனைய அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர் ஒருவரும் அடங்குகின்றனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை 24 வேட்பாளர்கள் பணத்தை வைப்புத்தொகை செய்துள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்பேரில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 வேட்பாளர்களும், வாக்காளர் ஒருவரால் நியமனம் செய்யப்பட்ட 12 சுயேட்சை வேட்பாளர்களும், ஏனைய அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர் ஒருவரும் அடங்குகின்றனர்.