Breaking News
ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது
வணக்கத்திற்குரிய எல்லே குணவன்ச தேரர் மற்றும் பலரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிற மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறப்படும் ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்யுமாறும், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வணக்கத்திற்குரிய எல்லே குணவன்ச தேரர் மற்றும் பலரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதங்களை புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்து அவருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.