Breaking News
கெக்கிராவ பிரதேச செயலக அலுவலகத்தில் சிறிய வெடிப்புச் சம்பவம்
செயலக அலுவலக அறையின் கழிவறையில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
கெக்கிராவ பிரதேச செயலக அலுவலக அறையில் இன்று சிறிய வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கெக்கிராவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
செயலக அலுவலக அறையின் கழிவறையில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
குண்டுவெடிப்பின் போது, பிரதேசச் செயலக அதிகாரி, அறையில் இருந்த போதிலும் காயம் ஏற்படவில்லை.
கெக்கிராவ காவிளதுறையினர் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.