Breaking News
பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கான இலங்கையின் முயற்சிகளை ஜனாதிபதி வலியுறுத்துகிறார்
இன்று (29) இடம்பெற்ற நிலையான அபிவிருத்தி சபை மன்றத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம் போன்ற நாடுகளின் பாதையில் இலங்கையின் பொருளாதாரத்தை மறுசீரமைத்தல், போட்டித்தன்மை, புதிய சந்தைகளைத் தேடுதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் மூலதனத்தை ஈர்ப்பதற்கான முயற்சிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்துரைத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று (29) இடம்பெற்ற நிலையான அபிவிருத்தி சபை மன்றத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.