Breaking News
கச்சத்தீவு விவகாரம்: திமுக, காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு
கச்சத்தீவுப் பிரச்சினையில் "நாட்டை அறியாமையில் வைத்திருப்பதாக" அவர் குற்றம் சாட்டினார்.

கச்சத்தீவு விவகாரத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியான திமுகவை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார்.
கச்சத்தீவுப் பிரச்சினையில் "நாட்டை அறியாமையில் வைத்திருப்பதாக" அவர் குற்றம் சாட்டினார்.
திமுக நடவடிக்கையின் விலையை தமிழக மீனவர்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். என்றும் அவர் குற்றம் சாட்டினார்.