Breaking News
ஆப்பிள் அடுத்த மாதம் எம்4 மேக்புக் ஏர் அறிமுகம்
நிறுவனம் எம்4 சிப் கொண்ட புதிய மேக்புக் ஏரை மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப் போவதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் ஐபோன் 16ஈ-யை அறிமுகப்படுத்திய பின்னர், ஆப்பிள் இப்போது மற்றொரு வெளியீட்டிற்கு "தயாராகி வருகிறது" என்று கூறப்படுகிறது.
நிறுவனம் எம்4 சிப் கொண்ட புதிய மேக்புக் ஏரை மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப் போவதாக கூறப்படுகிறது. இதனை ஆப்பிள் ஆய்வாளர் மார்க் குர்மன் தெரிவித்துள்ளார்.
வெளியீட்டிற்கான தேதி இன்னும் வெளியாகவில்லை.