Breaking News
சந்திரயான்-4, வீனஸ் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் மற்றும் இந்திய விண்வெளி (பாரதிய அந்தரிக்ஷ்) நிலையத்தை (பிஏஎஸ்) அமைப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, சந்திரயான்-4 திட்டத்திற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது.
இது நிலவில் தரையிறங்குவதற்கான தொழில்நுட்பங்களை நிரூபிக்கும் நோக்கில், மாதிரிகள் சேகரித்து, அவற்றை பாதுகாப்பாக பூமிக்குத் திருப்பி அனுப்புவதை நோக்கமாகக் கொண்டது.
வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் மற்றும் இந்திய விண்வெளி (பாரதிய அந்தரிக்ஷ்) நிலையத்தை (பிஏஎஸ்) அமைப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.