Breaking News
தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு: உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர இந்தியா கூட்டணி முடிவு
ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்களின் போது ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் மோசடி செய்ததாக இந்தியாக் கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான தேர்தல் நடைமுறைகள் மற்றும் நிலையான இயக்க நடைமுறைகள் (எஸ்ஓபி) ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுவதை எதிர்த்து இந்தியா கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமைக்குள் மனு தாக்கல் செய்ய உள்ளது.
ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்களின் போது ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் மோசடி செய்ததாக இந்தியாக் கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது. இந்தச் செயல்முறை அரசாங்கத்திற்கு ஆதரவாக கையாளப்பட்டதாக அது குற்றம் சாட்டியுள்ளது.