Breaking News
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா விரைவில் வருகை
2022 ஆம் ஆண்டில் உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் புதின் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

கடந்த ஆண்டு மாஸ்கோ சென்றபோது பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது.
2022 ஆம் ஆண்டில் உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் புதின் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.