Breaking News
நன்கொடை திருட்டு எதிரொலி: கோயிலை கர்நாடக அரசு கையகப்படுத்தியது
கடந்த ஆண்டு வெளிவந்த ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் கோயில் நன்கொடைகள் திருட்டு உள்ளிட்ட தொடர்ச்சியான சர்ச்சைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள காலி ஆஞ்சநேய சுவாமி கோயில், கர்நாடக இந்து மத நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் சட்டம், 1997 இன் கீழ் 'அறிவிக்கப்பட்ட நிறுவனம்' என்று மாநில அரசால் அதிகாரப்பூர்வமாக கையகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வெளிவந்த ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் கோயில் நன்கொடைகள் திருட்டு உள்ளிட்ட தொடர்ச்சியான சர்ச்சைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மக் கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.