Breaking News
அஹமாபாத் விமான விபத்து ; ஜனாதிபதி அநுர அனுதாபம்
இந்த துயரமிக்க தருணத்தில் இலங்கை மக்கள் இந்தியாவுடன் துணைநிற்பார்கள்.விபத்தில் உயிரிழந்தவர்களாக ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்திய அஹமாபாத் விமான விபத்து ஆழ்ந்த குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தை அறிந்து தான் அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி இலங்கை மக்கள் சார்பில் அனுதாபம் தெரிவிப்பதாகவும் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்த துயரமிக்க தருணத்தில் இலங்கை மக்கள் இந்தியாவுடன் துணைநிற்பார்கள்.விபத்தில் உயிரிழந்தவர்களாக ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்த விபத்து கவலைக்குரியதுடன், ஏற்பட்டு உயிரிழப்புக்கு தாம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதாக வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.