Breaking News
லண்டன் ஆற்றில் இந்திய மாணவர் சடலமாக மீட்பு
செப்டம்பர் மாதம் மேற்படிப்புக்காக இங்கிலாந்து வந்த மித்குமார் படேல், நவம்பர் 17ஆம் தேதி காணாமல் போனார்.
கடந்த மாதம் இங்கிலாந்தில் காணாமல் போன 23 வயது இந்திய மாணவர் தேம்ஸ் நதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
செப்டம்பர் மாதம் மேற்படிப்புக்காக இங்கிலாந்து வந்த மித்குமார் படேல், நவம்பர் 17ஆம் தேதி காணாமல் போனார்.
நவம்பர் 21 அன்று கிழக்கு லண்டனில் உள்ள கேனரி வார்ஃப் பகுதிக்கு அருகே தேம்ஸ் நதியில் அவரது உடலை பெருநகர காவல்துறை கண்டுபிடித்தது. மற்றும் துணை மருத்துவர்களால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த மரணம் சந்தேகத்திற்குரியதாக இல்லை என பெருநகரக் காவல்துறை தெரிவித்துள்ளது.