Breaking News
காணாமல் போன ரஷ்ய ஹெலிகாப்டர் கம்சட்கா தீபகற்பத்தில் விழுந்து நொறுங்கியது
Mi-8T ஹெலிகாப்டர் வாச்காழெட்ஸ் (Vachkazhets) எரிமலைக்கு அருகில் உள்ள தளத்தில் இருந்து புறப்பட்டது.
22 பேருடன் கம்சட்காவின் கிழக்குத் தீபகற்பத்தில் விழுந்து நொறுங்கிய ரஷ்ய ஹெலிகாப்டரின் இடிபாடுகளில் யாரும் தப்பிப்பிழைக்கவில்லை என்று அரசு செய்தி நிறுவனமான டாஸ் (TASS)) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
Mi-8T ஹெலிகாப்டர் வாச்காழெட்ஸ் (Vachkazhets) எரிமலைக்கு அருகில் உள்ள தளத்தில் இருந்து புறப்பட்டது. மாஸ்கோவிற்கு கிழக்கே சுமார் 7,100 கிமீ (4,400 மைல்) தொலைவில் உள்ள கம்சட்கா தீபகற்பம், கடும் காற்று மற்றும் மழையுடன் வார இறுதியில் ஒரு சூறாவளியால் தாக்கப்பட்டது. ஆனால் அது விபத்துக்கான காரணமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.





