Breaking News
தேர்தல் தொடர்பாக 400 புகார்கள் தேர்தல் ஆணையத்துக்கு வந்துள்ளன
இந்த ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற 58 முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை 401 ஆக அதிகரித்துள்ளது.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 400 ஐ தாண்டியுள்ளது.
இந்த ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற 58 முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை 401 ஆக அதிகரித்துள்ளது.
இந்த முறைப்பாடுகள் அனைத்தும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை எனவும், தேர்தல் தொடர்பான வன்முறைகள் தொடர்பில் இதுவரை எந்தவொரு முறைப்பாடும் பதிவாகவில்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கிடைக்கப்பெற்ற 401 முறைப்பாடுகளில் 309 முறைப்பாடுகளுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.





