Breaking News
ரணிலுடன் சீனத்தூதுவர் சந்திப்பு
இந்த சந்திப்பு கொழும்பில் அமைந்துள்ள ரணில் விக்ரமசிவின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வீ ஹுவாஷியாங் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை 16-09-2026 அன்று சந்தித்து கலந்துரையாடினார்.
சீன தூதுவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான இந்த சந்திப்பு கொழும்பில் அமைந்துள்ள ரணில் விக்ரமசிவின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதித் தூதுவர் ஷூ யான்வெய், ஆலோசகர் மே ஜின் மற்றும் மூன்றாம் செயலாளர் ஜின் என்செ ஆகியோரும் கலந்துகொண்டனர்





