Breaking News
ஐ.நா. அவசர கூட்டத்திற்கு ஈரான் அழைப்பு
ஈரானில் இருந்து ஏவப்பட்ட 100 க்கும் மேற்பட்ட ட்ரோன்களை இடைமறித்ததாக கூறியது.
இஸ்ரேலுடனான மோதலுக்கு மத்தியில் ஈரானின் வேண்டுகோளுக்கு இணங்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர கூட்டத்தை நடத்தவுள்ளது. ஈரானில் அதன் அணுசக்தி நிலையங்கள் உட்பட பல தளங்களில் இஸ்ரேல் சரமாரியாக தாக்குதல்களை நடத்தியது. பின்னர் ஈரானில் இருந்து ஏவப்பட்ட 100 க்கும் மேற்பட்ட ட்ரோன்களை இடைமறித்ததாக கூறியது.
தெஹ்ரானில் குடியிருப்பு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 329 பேர் கொல்லப்பட்டதாகவும் ஈரானின் நூர்நியூஸ் தெரிவித்துள்ளது.