Breaking News
அதிபர் தேர்தலில் சுயேச்சையாக ரணில் விக்ரமசிங்கே போட்டி
75 வயதான ரணில் விக்ரமசிங்க சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ருவான் விஜேவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவார் என்று அவரது உதவியாளர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
75 வயதான ரணில் விக்ரமசிங்க சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ருவான் விஜேவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கும் அறிவு ஒரே ஒரு தலைவருக்கு மாத்திரமே உள்ளது. அவர்தான் ரணில் விக்கிரமசிங்க. அவர் தனது செயல்களால் அதை நிரூபித்துள்ளார்" என்று அவர் மேற்கோளிட்டுள்ளார்.