Breaking News
விமலிடம் சி.ஐ.டி யினர் வாக்குமூலம் பதிவு
15-08-2025 அன்று முற்பகல் குற்றப்புலனாய்வுத்திணைக்களத்துக்கு வருகை தந்த அவரிடம் விசாரணை அதிகாரிகள் சுமார் 3 மணித்தியாலயங்கள் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.
உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு கட்டமாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் நேற்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்ந்திருந்தனர்.
இதற்கமைய அவர் 15-08-2025 அன்று முற்பகல் குற்றப்புலனாய்வுத்திணைக்களத்துக்கு வருகை தந்த அவரிடம் விசாரணை அதிகாரிகள் சுமார் 3 மணித்தியாலயங்கள் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் தொடர்பில் தெரிவித்த கருத்தை அடிப்படையாக்கொண்டு மூவர் அளித்த முறைப்பாட்டுக்கள் தொடர்பில் முன்னெடுக்க்பபட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர விமர் வீரவங்க குற்றப்புலனாய்வுத்திணைக்களத்துக்கு நேற்று அழைக்கப்பட்டிருந்தார்.





