Breaking News
பெட்டோ பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் இலங்கையின் பங்குக்கு துருக்கிய பாதுகாப்பு அமைச்சர் பாராட்டு
துருக்கிக்கான விஜயத்தின் போது துருக்கிய பாதுகாப்பு அமைச்சர் யாசர் குலேரை சந்தித்த போதே அமைச்சர் தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை சகித்துக் கொள்வதில்லை எனவும், பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் எந்தவொரு செயலுக்கும் இலங்கை கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
துருக்கிக்கான விஜயத்தின் போது துருக்கிய பாதுகாப்பு அமைச்சர் யாசர் குலேரை சந்தித்த போதே அமைச்சர் தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஃபெத்துல்லாஹ் குலென் தலைமையிலான பெத்துல்லாஹ் பயங்கரவாத அமைப்பை (FETO) ஒடுக்குவதில் சிறிலங்கா அரசாங்கம் குறிப்பாக புலனாய்வு அமைப்புகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் பங்களிப்புக்காக துருக்கிய பாதுகாப்பு அமைச்சர் மிகவும் பாராட்டினார்.