Breaking News
இந்திய, சிறிலங்கா விமானப் படைகள் கூட்டு வான் ஒத்திகையை நடத்த உள்ளன
எயார் சீஃப் மார்ஷல் சௌதாரி நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக 01 மே 2023 அன்று சிறிலங்கா வந்தடைந்தார்.

இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து விமானப் பயிற்சியை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அத்தகைய கூட்டுப் பயிற்சிக்கான அடிப்படைகள் சிறிலங்காவில் இருக்கும் இந்திய விமானப்படையின் விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சௌதரியுடன் கலந்துரையாடப்பட்டதாக அவர் டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.
எயார் சீஃப் மார்ஷல் சௌதாரி நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக 01 மே 2023 அன்று சிறிலங்கா வந்தடைந்தார்.