Breaking News
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்
இந்த நியமன கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவினால் நேற்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஓல்காவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் புதிய செயலாளராக கே.டி.ஆர்.ஓல்காவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நியமன கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவினால் நேற்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஓல்காவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.