Breaking News
தாக்குதல் தொடர்பில் பௌசியின் மகன் கைது
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியின் மகன் நௌசர் பௌசி காவல்துறைப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் மாகாணச் சபை உறுப்பினர் நௌசர் பௌஸி கொள்ளுப்பிட்டி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டிப் பாடசாலை வீதியில் வைத்து வைத்து ஒருவரைத் தனது வாகனத்தால் தாக்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியின் மகன் நௌசர் பௌசி காவல்துறைப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொள்ளுப்பிட்டிக் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.