Breaking News
சிறுவன் அய்னா ஹம்தி பஸ்லிமுக்கு நீதிகோரி அமைதி போராட்டம்
நீதிமன்றத்துக்கு முன்பாக சிறுவன் ஹம்தியின் உறவினர்கள், சிறுவர் அமைப்பு மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து அமைதி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறுநீரக அறுவை சிகிச்சையின் போது வைத்தியர்களின் அலட்சியத்தால் இரு சிறுநீரகங்களையும் இழந்து உயிரிழந்த மூன்றறை வயதான சிறுவன் எப்.எம் அய்னா ஹம்தி பஸ்லிமுக்கு நீதிகோரி 23-09-2025 அன்று கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்கு முன்பாக சிறுவன் ஹம்தியின் உறவினர்கள், சிறுவர் அமைப்பு மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து அமைதி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.





