Breaking News
சிகாகோ இரவு விடுதிக்கு வெளியே துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி, 16 பேர் காயம்
இந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் இரவு விடுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ராப் பாடகர் மெல்லோ பக்சின் ஆல்பம் வெளியீட்டு விழாவிற்குப் பிறகு மக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தபோது ஆர்டிஸ் லவுஞ்ச் இரவு விடுதிக்கு வெளியே இந்த சம்பவம் நடந்ததாக அசோசியேட்டட் பிரஸ் காவல்துறையை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.