Breaking News
இலங்கைக்கான இந்திய சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 28.2 வீதமானோர் இந்திய பிரஜைகள் என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த 5 நாட்களில் 6,014 இந்திய சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்த மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 28.2 வீதமானோர் இந்திய பிரஜைகள் என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 210,074ஆக பதிவாகியுள்ளது.