Breaking News
தையிட்டி விகாரையை சூழவுள்ள பகுதிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்; உள்நுழைய தடை -படங்கள் இணைப்பு
தையிட்டி விகாரையை சூழவுள்ள வீதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் உழவு இயந்திரங்களில் முட்கம்பிகள் , வீதி தடை கம்பிகள் என்பவற்றை வீதிகளில் போட்டு , வீதி தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக தையிட்டி விகாரைக்குள் எவரும் நுழையாதவாறு தடைகள் இடப்பட்டிருக்கின்றன.








