Breaking News
கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா
ஆளுநர் ஊருக்கு வெளியே இருந்ததால், பதவி விலகல் கடிதத்தை அதிகாரபூர்வ செயலாளரிடம் ஒப்படைத்ததாகச் சித்தராமையா கூறினார்.
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா, தனது பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் அலுவலகத்தில் சமர்ப்பித்தார்.
ஆளுநர் ஊருக்கு வெளியே இருந்ததால், பதவி விலகல் கடிதத்தை அதிகாரபூர்வ செயலாளரிடம் ஒப்படைத்ததாகச் சித்தராமையா கூறினார்.
இந்த முடிவு தொடர்பில், தான், மேலிடத்தின் அறிவுறுத்தல்களுக்கு இணங்குவதாக அவர் கூறினார். கட்சி உத்தரவுகளைப் பின்பற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் குறிப்பிட்டார்.