Breaking News
திருமலை கடற்பரப்பில் நிலநடுக்கம்
திருகோணமலைக்கு வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை கடற்பரப்பில் 3.9 ரிக்டர் அளிவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
திருகோணமலைக்கு வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் 18-09-2025 மாலை சுமார் 4.06 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.