Breaking News
        
      லூவர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது
இந்த திருட்டு, கடந்த சனிக்கிழமை பட்டப்பகலில் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்து, சுமார் 88 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள கிரீட நகைகளை திருடியனர்.
 
        
பாரிஸ் வழக்கறிஞர் அலுவலகம், "பாரிசின் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் இருந்து விமானம் எடுக்கத் தயாராகிக் கொண்டிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்" என்று கூறியுள்ளது. 'நூற்றாண்டின் கொள்ளை' என்று அழைக்கப்படும் இந்த திருட்டு, கடந்த சனிக்கிழமை பட்டப்பகலில் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்து, சுமார் 88 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள கிரீட நகைகளை திருடியனர்.
சமீபத்திய வரலாற்றில் மிக முக்கியமான அருங்காட்சியக கொள்ளைகளில் ஒன்று குறித்து பிரெஞ்சு அதிகாரிகள் தங்கள் விசாரணையைத் தொடர்கின்ற நிலையில், அது தொடர்பான நடவடிக்கைகள் உலகெங்கிலும் நெருக்கமாக கண்காணிக்கப்படுகின்றன.





 
  
