Breaking News
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்
கோட்டாபய ராஜபக்ஷ புதன்கிழமை (06) காலை நுகேகொடையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சற்று முன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
கோட்டாபய ராஜபக்ஷ புதன்கிழமை (06) காலை நுகேகொடையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.