Breaking News
மலேசியாவில் சாலையோர உணவகத்தில் புகைபிடித்த மலேசிய வெளியுறவு அமைச்சருக்கு அபராதம்
தடை செய்யப்பட்ட பகுதிகளில் புகைபிடிக்கும் எவருக்கும் 5,000 ரிங்கிட் அபராதம் விதிக்க மலேசியச் சட்டம் வகை செய்கிறது.

முகமது ஹசான் உணவகத்தில் புகைபிடித்த கேமராவில் சிக்கினார். அவர் தனது நடத்தைக்கு மன்னிப்பு கேட்டார்,.
தான் அபராதம் செலுத்த தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் புகைபிடிக்கும் எவருக்கும் 5,000 ரிங்கிட் அபராதம் விதிக்க மலேசியச் சட்டம் வகை செய்கிறது.