Breaking News
ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இல்லை
ஆகஸ்ட் மாதம் வரை அனைத்து எரிபொருள் விலைகளும் மாற்றமின்றி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படமாட்டாது என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஆகஸ்ட் மாதம் வரை அனைத்து எரிபொருள் விலைகளும் மாற்றமின்றி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள எரிபொருள் விலை (லிட்டருக்கு):
ஆட்டோ டீசல் – ரூபா 289
சுப்பர் டீசல் – ரூபா 325
பெற்றோல் 92 ஒக்சன்கள் – ரூ.305
பெற்றோல் 95 ஒக்சன்தான் – ரூ.341





