Breaking News
நேபாளத்தின் புதிய பிரதமர் சுஷிகா கார்கிக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து
நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்றுள்ள சுஷிகா கார்கிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்றுள்ள சுஷிகா கார்கிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் இவ்வாறு வாழ்த்தினை பதிவேற்றம் செய்துள்ளார்.
நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்றுள்ள சுஷிகா கார்கிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
புpரதமரின் பிரதமரின் தலைமைத்துவத்தின் கீழ் நேபாளம் நிலையான அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கு திரும்பும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.