Breaking News
மன்னார் புதிய ஆயர் நியமனம்
மன்னார் மறைமாவட்டத்தின் ஆயர் பராமரிப்புப் பணியில் இருந்து ஆயர் பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ பதவி விலகினார்.
மன்னார் புதிய ஆயராக மன்னார் அன்னை அன்னை ஆலயத்தின் நிர்வாகி வணக்கத்திற்குரிய ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை அவர்களைப் போப் பிரான்சிஸ் உத்தியோகபூர்வமாக நியமித்துள்ளார்.
மன்னார் மறைமாவட்டத்தின் ஆயர் பராமரிப்புப் பணியில் இருந்து ஆயர் பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ பதவி விலகினார்.
இதனைப் போப் ஏற்றுக்கொண்டுள்ளார்.