Breaking News
மொன்றியல் பொது போக்குவரத்து வேலைநிறுத்தத்திற்கு மத்தியஸ்தர் நியமனம்
சுமார் 2,400 பராமரிப்பு தொழிலாளர்கள் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மொன்றியல் பொது போக்குவரத்து ஆணையத்திற்கும் அதன் பராமரிப்பு தொழிலாளர்களுக்கும் இடையிலான தொழிலாளர் தகராறில் கியூபெக் அரசாங்கம் ஒரு மத்தியஸ்தரை நியமித்துள்ளது.
சுமார் 2,400 பராமரிப்பு தொழிலாளர்கள் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், காலை, மதியம், மாலை நேர நெரிசல் நேரங்களிலும், இரவில் தாமதமாகவும் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.





