Breaking News
அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் காலமானார்
அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் தனது 67 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் காலமானார்.
அவர் தனது 67 ஆவது வயதில் காலமாகியுள்ளார். தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், நேற்றிரவு அவர் காலமாகியுள்ளார்