Breaking News
பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’: பொருளாதாரத்தில் வெளிப்படையான விளைவுக்கு புடினின் உயர் பாராட்டு
மேக் இன் இந்தியா’ என்ற கருத்தை முன்வைத்தது இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது," என்றார் புடின்.

பிரதமர் நரேந்திர மோடியின் 'மேக் இன் இந்தியா' கருத்து இந்தியப் பொருளாதாரத்தில் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், “இந்தியாவில் உள்ள நமது நண்பர்களும், ரஷ்யாவின் சிறந்த நண்பரான பிரதமர் நரேந்திர மோடியும் சில ஆண்டுகளுக்கு முன்பு ‘மேக் இன் இந்தியா’ என்ற கருத்தை முன்வைத்தது இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது," என்றார் புடின்.