Breaking News
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கை வருகை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஒன்பது வருடங்களின் பின்னர் சிறிலங்கா வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று பிற்பகல் சிறிலங்கா வந்தடைந்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஒன்பது வருடங்களின் பின்னர் சிறிலங்கா வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பண்டாரநாயக்க பன்னாட்டு விமான நிலையத்தில் அவரை வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றார்.