Breaking News
ரணில் விசேட உரை
ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி இந்த விசேட உரையினை நிகழ்த்துவார் என்று கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 6ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி இந்த விசேட உரையினை நிகழ்த்துவார் என்று கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த 26ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்ததோடு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வீடுதிரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.