Breaking News
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து அங்குனகொலபெலஸ்ச சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்
அவர் சிறைச்சாலையின் சாதாரண வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அங்குனகொலபெலஸ்ச அதி பாதுகாப்பு சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் சிறைச்சாலையின் சாதாரண வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதனன்று காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான தென்னகோனை எதிர்வரும் வியாழக்கிழமை (20) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.