Breaking News
நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் பிரசண்டா தோல்வி
69 வயதான பிரசண்டா, 275 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையில் 63 வாக்குகளைப் பெற்றார். தீர்மானத்திற்கு எதிராக 194 வாக்குகள் கிடைத்தன.
நேபாள அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி வாபஸ் பெற்றதை அடுத்து அந்நாட்டு பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசண்டா நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார்.
69 வயதான பிரசண்டா, 275 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையில் 63 வாக்குகளைப் பெற்றார். தீர்மானத்திற்கு எதிராக 194 வாக்குகள் கிடைத்தன.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற குறைந்தபட்சம் 138 வாக்குகள் தேவை.





