Breaking News
கமேனியின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் இரங்கல்
ஈரானிய தற்போதைய நிலைமைகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டதோடு ஈரானின் ஒருமைப்பாட்டுக்காக பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்துக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இரங்கலை தெரிவித்தார்
இதேவேளை, ஈரானிய தற்போதைய நிலைமைகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டதோடு ஈரானின் ஒருமைப்பாட்டுக்காக பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டார்.





